3.செவிகொடுங்கள் 

என் வாக்குக்குச்

செவிகொடுங்கள்.

அப்பொழுது நான்

உங்களுக்கு தேவனா

யிருப்பேன். நீங்கள் என்

ஜனமாயிருப்பீர்கள்…

எரே 7 : 23.

தேவ ஜனங்கள் கர்த்தரு

க்கு செவிக்கொடுக்க

வேண்டும் அப்படி செவிக் கொடுத்தால்

தம்முடைய ஜனங்களுக்

கு தேவனாயிருப்பது

மாத்திரமல்ல , மற்றும்

பல ஆசீர்வாதங்கள்

உண்டு. கர்த்தருக்கு

செவிக்கொடுத்தால்

பெற்றுக்கொள்ளும்

ஆசீர்வாதங்களை

குறித்து சிந்திக்கலாம்.

செவிகொடுத்தால்…!

1. செவிக்கொடுத்தால்

    தேவன் விருத்தியடை

    யப்பண்ணுவார்

    உபாக 6 : 3 , 13 : 18

2. செவிக்கொடுத்தால்

    மேன்மையானவை

    களை தேவன்தருவார்

    உபாக 28 : 1

3. செவிகொடுத்தால்

    வாலாகமல் தலையா

    க வைப்பார்

    உபாக 28 : 14

4. செவிகொடுத்தால்

    சிறையிருப்பை

    திருப்புவார்

    உபாக 30 : 2 , 3

5. செவிகொடுத்தால்

    பரிபூரண நன்மையை

    தருவார் 

    உப்பாக 30 : 8 , 9

6. செவிகொடுத்தால்

     நம்மைக் குறித்து

     சந்தோஷபடுவார்

     உபாக 30 : 10

8. செவிகொடுத்தால்

    அவரே உனக்கு 

    ஜீவனும் தீர்க்காயுசு

    மானவர் , மற்றும்

    வாக்குத்தத்தம்

    பண்ணபட்ட தேசத்

    தை சுதந்தரித்துக்

    கொள்ளலாம்

    உப்பாக 30 : 20

ஆமென் !

S. Daniel Balu

Tirupur.

Categories: செ

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *