ஜெபங்கள் ஏன் கேட்கப்படுவதில்லை?

இதயத்தில் அக்கிரம சிந்தையிருந்தால் 

     (சங் 66:18)

வேதத்தைக் கேளாதபடி தன் செவியை   

     விலக்குகிறவன் (நீதிமொழிகள் 28: 9)

கர்த்தரை விட்டு இருதயம் தூரமாயிருந்தால் (ஏசாயா 29: 13).

கைகள் இரத்தத்தினால்   

    நிறைந்திருந்தால்   (ஏசாயா 1: 15)

தங்கள் நடைகளை சீரமைக்காதவர்கள்

   (எரேமியா 14: 10 -12)

வீண் வார்த்தைகளுக்கு (யோபு 35: 13)

விக்கிரக ஆராதனை செய்தால் 

    (எரேமியா 11 :11- 14,  14: 3)

அசுத்தமான காணிக்கை

    கொடுப்பதினால் (மல்கியா 1:7-9).

மனிதர் காணும்படியான விண்ணப்பம்    

    (மத்தேயு 6: 5-6).

மன்னியாதவனுடைய விண்ணப்பம்                      

    (மாற்கு 11:25).

பெருமைக் கொள்கிறவனுடைய விண்ணப்பம் (லூக்கா  18:11 -14).t

விசுவாசமில்லாத ஜெபம்

     (எபிரேயர் 11 :6, யாத்திராகமம் 1: 5)

சுய இச்சை (யாத்தராகமம் 4:3).

மனதில் கசப்பு    (எரேமியா 2: 9)

சுத்தமான ஜெபமில்லாதது 

   (யோபு 16: 17)

துன்மார்க்கனின் ஜெபம் பாவமாக

     எண்ணப்படும் (சங்கீதம் 109: 7)

Categories: ஜ்

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *