15.தசமபாகமும் காணிக்கையும் :
” மனுஷன் தேவனை
வஞ்சிக்கலாமா ? …..
…. தசமபாகத்திலும்
காணிக்கையிலும்
என்னை வஞ்சித்தீர்கள்
” என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்
கும்படித் தசமபாகங்கள்
எல்லாம் பண்டகசாலை
யில் கொண்டு
வாருங்கள் :
மல்கியா : 3 : 8 —- 10
ஏன் தசமபாகம் கொடுக்க வேண்டும்?
தேவ கட்டளை ;
எண் : 18 : 25 — 28
லேவி : 27 : 30
உபாக : 12 : 6 , 7
இராஜக்கள் காலத்தில்
தசமபாகம் கொடுததார்கள் :
2 நாளக 31 : 5
தீர்க்கதரிசி காலத்தில்
தசமபாகம் கொடுத்தார்கள் :
மல்கியா : 3 : 8
இயேசுவின் காலத்தில்
தசமபாகம் கொடுத்தார்கள் :
மத் : 23 : 23
பரிசேயர் தசமபாகம்
செலுத்தினான் :
லூக்கா : 18 : 12
தேசத்தின் முதற்பலன்கள் :
நெகே 10 : 35
குமாரரில் முதற்பேரானவன் :
நெகே : 10 : 36
மிருகஜீவன்களில் தலையீற்றுகள்
நெகே : 10 : 36
பிசைந்த மாவில் முதல் பாகம் :
நெகே : 10 : 37
வேதத்தில் தசமபாகம் செலுத்தினவர்கள்
1. ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான் :
ஆதி : 14 : 20
எபி : 7 : 4 — 6
அவன் தசமபாகத்தை
செலித்தியதால்
அவனை சீமானாக்கி
ஆசிர்வதித்தார்
ஆதி : 24 : 1 , 35
2. யாக்கோபு தசமபாகம்
கொடுத்தான் :
ஆதி : 28 : 22
ஆதி : 32 10. தேவன்
இரண்டு பரிவாரங்
களையும் தந்து
ஆசிர்வதித்தார்
3. இஸ்ரவேல் ஜனங்கள்
தசமபாகம் கொடுத்தார்கள் :
2 நாள : 31 : 5 , 6 , 10,11
தசமபாகம் தந்த
ஜனங்கள்யாவரும்
ஆசிர்வதிக்கபட்டார்கள் .
காணிக்கை :
” அவரை பணிந்து
கொண்டு, தங்கள்
பொக்கிஷங்களைத்
திறந்து பொன்னையும்
தூபவர்க்கத்தையும்
வெள்ளைபோலத்தை
யும் அதற்கு காணிக்கை
யாக் வைத்தார்கள் ‘
மத் : 2 : 11 : லூக் : 6 : 38
மனப்பூர்வமான காணிக்கை :
யாத் : 25 : 2 : 35: 5 , 22,29
1 நாளா: 29 : 5 , 9 , 14 , 17
ஆலய காணிக்கை
1 நாளாக : 29 : 3
மாற்கு : 12 : 41 — 44
2 கொரி : 8 : 1 — 3
உற்சாக காணிக்கை
2 கொரி : 9 : 7
யாத் : 25 : 2
இன்னும் பல காணிக்கைகள் உண்டு.
தேவனுக்கென்று நாம்
காணிக்கை , தசமபாகம்
இவற்றை படைத்து தேவனை மகிமை படுத்தி ஆசிர்வாதம் தை
பெற்றுக் கொள்வோம்.
உபாக : 8 : 17 , 18 அவர்
நமக்கு பெலன் தருவதால் நாம் கட்டாயம் தசமபாகம் ,
காணிக்கைகளை
படைக்க வேண்டும்.
இன்னும் அது தேவ
கட்டளையால் இருக்கிறது. தேவனை
வஞ்சித்தால் அது சாபம்.
தசமபாகம் , காணிக்கை
இவற்றை நாம் வேதத்தின் படி செய்து
நாம் ஆசிர்வாதம் தை
பெற்றுக்கொள்ளலாம்.
S. Daniel Balu .
0 Comments