28.தாவீதும் கண்ணீரும்

  • 1) இரா முழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி என் கட்டிலை நனைக்கிறேன் – சங் 6:6

  • 2) என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும் – சங் 39:12

  • 3) இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று – சங் 42:3

  • 4) என் கண்ணீரை  உமது துருத்தியில் வையும் – சங் 56:8

  • 5) என் கண்ணீர் உம்முடைய கணக்கில் இருக்கிறது – சங் 56:8

  • 6) என் பானங்களை கண்ணீரோடு கலக்கிறேன் – சங் 102:10

  • 7) என் கண்ணை கண்ணீருக்கு தப்புவித்தார் – சங் 116:8

Categories: தா

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *