36.திருப்தியாக்குவார்

நானோ நீதியில் உமது முகத்தை தரிசிப்பேன் நான் விழிக்கும்போது

உமது சாயலால் திருப்தி யாவேன். சங் 17 : 15.

வேத பாடம் : சங்கீதம்

1. கிருபையினால்    திருப்தியாக்குவார்    சங் 90 : 14

2. ஆகாரத்தினால்    திருப்தியாக்குவார்    சங் 81 : 16

3. ஆலயத்தின் நன்மை யால் திருப்தியாக்கு    வார். சங் 65 : 4

4. அவருடைய சாயலால்    திருப்தியாக்குவார்    சங் 17 : 15

5. நீடித்த நாட்களால்    திருப்தியாக்குவார்    சங் 63 : 2 , 5

Categories: தி

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *