37.திருப்தியாக்குவார்
சங்கீதம் 90:14
நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்.
1.நன்மையினால் திருப்தியாக்குவார்
சங்கீதம் 103:5
நன்மையினால் உன் வாயைத்திருப்தியாக்குகிறார், கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயதுபோலாகிறது.
2.கிருபையால் திருப்தியாக்குவார்
சங்கீதம் 90:14
நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்.
3.ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியாக்குவார்
சங்கீதம் 36:8
உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள், உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்.
4.நீடித்த நாட்களால் திருப்தியாக்குவார்
சங்கீதம் 91:16
நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.
5. அவருடைய ஆசிர்வாதத்தினால் திருப்தியாக்குவார்
சங்கீதம் 105:40 ; 147:14 ; 81:16
கேட்டார்கள், அவர் காடைகளை வரப்பண்ணினார், வான அப்பத்தினாலும் அவர்களைத் திருப்தியாக்கினார்.
6. அவருடைய சாயலால் திருப்தியாக்குவார்
சங்கீதம் 17:15
நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன், நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்.