38.” திருப்தியாவார்கள் “
என் ஜனங்கள் நான்
அளிக்கும் நன்மை
யினால் திருப்தியாவார்
கள் என்று கர்த்தர்
சொல்லுகிறார்.
எரே 31 : 14.
எந்தெந்த காரியத்தில்
திருப்தியாக்குவார் ?
1. நன்மையினால்
திருப்தியாக்குவார்
சங் 103 : 5
2. கன்மலை தேனினால்
திருப்தியாக்குவார்
சங் 81 : 16
3. கோதுமையினால்
திருப்தியாக்குவார்
சங் 81 : 16
4. எண்ணெயினால்
திருப்தியாக்குவார்
யோவேல் 2 : 19
5. வான அப்பத்தினால்
திருப்தியாக்குவார்
சங் 105 : 40
6. கிருபையினால்
திருப்தியாக்குவார்
சங் 90 : 14
7. நீடித்த நாட்களால்
திருப்தியாக்குவார்
சங் 91 : 16
8. புத்திர பாக்கியத்தி
னால் திருப்தியாக்கு
வார். சங் 17 : 14
9. பலனினாலும் ,
குடியிருப்பிலும்
திருப்தியாக்குவார்
சங் 104 : 13
லேவி 26 : 5
எந்தெந்த சூழ்நிலை
யில் திருப்தியாக்குவார்
1. வனாந்திரத்தில்
இல்லாமை சூழ்நிலை
யில் திருப்தியாக்கு
வார். மத் 14 : 20
2. வறட்சியான நெருக்க
சூழ்நிலையில்
திருப்தியாக்குவார்
ரூத் 2 : 14 , 18
3. வறுமையில் கஷ்ட
சூழ்நிலையில்
திருப்தியாக்குவார்
ஆதி 45 : 11 , 18
4. பஞ்சகாலத்தில்
திருப்தியாக்குவார்
ஆதி 26 : 1 , 12 , 13
5. பற்றாக்குறையில்
திருப்தியாக்குவார்
2 இராஜா 4 : 42 , 43
6. பலனற்ற சூழ்நிலை
யில் திருப்தியாக்கு
வார். அதி 4 : 12 , 15
7. பகைவர் மத்தியில்
திருப்தியாக்குவார்
1 சாமு 30 : 8 , 19
யாருடைய வாழ்க்கையில்
திருப்தி உண்டாகும் ?
1. உத்தமர் வாழ்க்கை
யில் கர்த்தர் திருப்தி
உண்டாக்குவார்
சங் 37 : 18 , 19
2. சாந்தகுணமுள்ளவர்
களுடைய வாழ்வில்
திருப்திபடுத்துவார்
சங் 22 : 26
3. துதிக்கிறவர்களுடை
ய வாழ்க்கையை
திருப்திப்படுத்துவார்
சங் 103 : 1 , 2 , 5
4. கண் விழிக்கிறவர்
கள் வாழ்க்கையை
திருப்திபடுத்துவார்
நீதி 20 : 13
5. வாஞ்சையுள்ள
ஆத்துமாவை கர்த்தர்
திருப்திபடுத்துவார்
சங் 107 : 8
0 Comments