துதித்தால் கிடைக்கும் ” நன்மை “

பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளது. சங் 136 : 26

துதியின் நன்மைகள்

  • 1. துதியினால்    அமைதி கிடைக்கும்    நியாய 5 : 31

  • 2. துதியினால்    தடை விலகும்    யோசுவா 6 : 20

  • 3. துதியினால் கட்டுகள்    உடையும்.    அப் 16 : 26

  • 4. துதியினால் சத்துருக்கள் அழிவார்கள்    2 நாளா 20 : 22

  • 5. துதியினால் ஐசுவரியம் கிடைக்கும்    1 இராஜ 3 : 4 , 13

  • 6. துதியினால் பெரிய    காரியங்கள் நடக்கும்    யோவே 2 : 21

  • 7. துதியினால் மன    விருப்பங்கள் நிறை    வேறும். சங் 37 : 4

Categories: து

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *