தேவனின் ” பரிபூரணம் “
நம்முடைய கர்த்தரின்
கிருபை கிறிஸ்து இயேசுவின் மேலுள்ள
விசுவாசத்தோடும்
அன்போடுங்கூட
என்னிடத்தில் பரிபூரண
மாய்ப் பெருகிற்று.
1 தீமோ 1 : 14
இந்தக் குறிப்பில்
பரிபூரணம் என்ற
வார்த்தையை முக்கியப்
படுத்தி , எவையெல்லா
ம் தேவனின் பரிபூரணம்
என்பதைக் குறித்து
இதில் சிந்திக்கலாம்
1. பரிபூரண கிருபை
யோவா 1 : 16
ரோம 5 : 17
2. பரிபூரண நன்மை
உபா : 28 : 11 , 30 : 9
3. பரிபூரண சமாதானம்
எரே 33 : 6
யோவா 14 : 27
4. பரிபூரண ஈவு
ரோம 5 : 17
5. பரிபூரண ஜீவன்
யோவா 10 : 10
6. பரிபூரண சித்தம்
ரோம 12 : 3
7. பரிபூரண ஆனந்தம்
சங் 16 : 11,
2 கொரி 7 : 4
8. பரிபூரண ஆசீர்வாதம்
நீதி 28 : 20
மத் 13 : 12 , 25 : 29
9. பரிபூரண இயல்பு
எபே 3 : 19
கொலோ 1 : 19
10 பரிபூரண
தேவத்துவம்
கொலோ 2 : 9 , 10