தேவனுக்கு பிரியம் 

நம்முடைய இரட்சகராகி

ய தேவனுக்கு முன்பாக

அது நன்மையும் 

பிரியுமுமாயிருக்கிறது.

1 தீமோ 2 : 3.

1. கீழ்படிதல் தேவனுக்கு

    பிரியம்

    1 சாமு 15 : 22

2. தேவகிருபைக்கு

    காத்திருத்தல் பிரியம்

    சங் 147 : 11

3. உண்மையான

    வாழ்க்கை தேவனுக்கு

    பிரியம்

    நீதி 12 : 22

4. உற்சாகமாய்

    கொடுப்பது தேவனுக்

    கு பிரியம்

    2 கொரி 9 : 7

5. தானதர்மங்களாகிய

    பலிகள் தேவனுக்கு

    பிரியம்

    எபி 13 : 16

6. தேவனை மேன்மை

    படுத்துவது பிரியம்

    எரே 9 : 23 , 24.

7. ஆராதனை 

    தேவனுக்கு பிரியம்

    எபி 12 : 29

8. செம்மையான ஜெபம்

    தேவனுக்கு பிரியம்

    நீதி 15 : 8

9. தேவனுக்கு பயப்படு

    தல் அவருக்கு பிரியம்

    சங் 147 : 11

Categories: தே

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *