தேவனுடைய ஆசீர்வாதத்தை பெற்று கொள்வது எப்படி ?
பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்து
கொண்டுபோய், தம்முடைய கைகளை
உயர்த்தி அவர்களை
ஆசீர்வதித்தார்..
அவர்களை ஆசீர்வதிக்
கையில், அவர்களை
விட்டு பிரிந்து, பரலோக
த்துக்கு எடுத்துக்
கொள்ளப்பட்டார்.
லூக்கா 24 : 50 , 51.
உயிர்த்தெழுந்த
ஆண்டவர் இயேசு
கிறிஸ்து தமது கைகளை உயர்த்தி
ஆசீர்வதிக்கும்போது
என்னென்ன ஆசீர்வா
தங்கள் அவர் கையிலி
ருந்து புறப்பட்டுவந்தது
என்பதைக் குறித்தம் ,
மற்றும் இந்த ஆசீர்வா
தங்களை பெற்றுக்
கொள்ள நாம் என்ன
செய்ய வேண்டுமென்
பதைக் குறித்து இதில்
சிந்திக்கலாம். நம்முடை
ய ஆண்டவர் ஆசீர்வதிக்
கிற தேவன் என்பதை
நீங்கள் விசுவாசிக்க
வேண்டும். என்னென்ன
ஆசீர்வாதங்கள் அவர்
கையிலிருந்து வெளிப்
படுகிறது என்பதை இதில் சிந்திக்கலாம்.
தம்முடைய கைகளை
உயர்த்தும் போது
வெளிப்பட்ட ஐந்து
ஆசீர்வாதங்கள்.
1. தம்முடைய கைகளை
உயர்த்தும்போது
ஆவிக்குரிய ஆசீர்வா
தம் வெளிப்பட்டது.
எபே 1 : 3
2. தம்முடைய கைகளை
உயர்த்தும் போது
சகல காரியங்களின்
ஆசீர்வாதம் வெளிப்
பட்டது . ஆதி 24 : 1
3. தம்முடைய கைகளை
உயர்த்தும் போது
வியாதியை விலக்கு
கிற ஆசீர்வாதம்
வெளிப்பட்டது
யாத் 23 : 25.
4. தம்முடைய கைகளை
உயர்த்தும் போது
கையிட்டு செய்யும்
எல்லா வேலைகளின்
ஆசீர்வாதம் வெளிப்
பட்டது. உபாக 28 : 8
5. தம்முடைய கைகளை
உயர்த்தும்போது
சாபமெல்லாம்
ஆசீர்வாதங்களாக
வெளிப்பட்டது.
உபாக 23 : 25.
அவர் கையிலிருந்து
வெளிப்பட்ட ஆசீர்வாதத்
தைப் பெற்றுக்கொள்ள
நாம் எப்படி இருக்க
வேண்டும் ?
1. ஆசீர்வாதங்களை
பெற்றுக்கொள்ள
நாம் கர்த்தருக்கு
பயப்பட வேண்டும்
சங் 115 : 13
2. ஆசீர்வாதங்களைப்
பெற்றுக்கொள்ள
உண்மையாய்
இருக்கவேண்டும்
நீதி 28 : 20
2 தீமோ 2 : 13
3. ஆசீர்வாதங்களைப்
பெற்றுக்கொள்ள
நீதிமானாய் இருக்க
வேண்டும்.
நீதி 10 : 6
சங் 37 : 25 , 26
4. ஆசீர்வாதங்களைப்
பெற்றுக்கொள்ள
இரக்கமுள்ளவராய்
இருக்கவேண்டும்
நீதி 22 : 9 , மத் 5 : 7
5. ஆசீர்வாதங்களைப்
பெற்றுக்கொள்ள
கர்த்தருக்கென்று
கொடுக்கவேண்டும்
மல்கியா 3 : 10
0 Comments