தேவ பிள்ளைகளின் வைராக்கிய வார்த்தைகள்
1) சாதுராக், மேஷாக், ஆபேத்நேகோ – விடுவிக்காமல் போனாலும் ஆராதிக்க மாட்டோம் – தானியேல் 3:17,18
2) எஸ்தர் – நான் செத்தாலும் சாகிறேன் – எஸ்தர் 4:16
3) யோசேப்பு – தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வது எப்படி – ஆதி 39:9
4) யோபு – அவர் என்னை கொன்று போட்டாலும் அவர் மேல் நம்பிக்கையாக இருப்பேன் – யோபு 13:15
5) ஆபகூக் – இல்லாமல் போனாலும் மகிழ்ச்சியாயிருப்பேன் – ஆபகூக் 3:17,18
6) தாவீது – பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச் சமுத்திரத்தில் சாய்ந்து போனாலும் நாம் பயப்படோம் – சங் 46:1-3
7) பவுல் – கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம் – பிலி 1:21
8) பவுல் – தாழ்ந்திருக்கவும், வாழ்ந்திருக்கவும் தெரியும் – பிலி 4:12
9) தாவீது – சிங்கத்தின் கைக்கும், கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்த பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் – 1 சாமு 17:37
10) யாக்கோபு – நீர் என்னை ஆசிர்வதித்தாலொழிய உம்மை போக விடேன் – ஆதி 32:27
11) பெரும்பாடுள்ள ஸ்திரி – அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சுகமாவேன் – மாற் 5:27
12) பேதுரு- சாவிலும் உம்மை பின்பற்றி வர ஆயத்தமாயிருக்கிறேன் – லூக் 22:33
0 Comments