நட (Walk)
1) தேவனுக்கு முன்பாக நட – ஆதி 17:1
2) அவர் வழிகளில் நட – உபா 19:8, சங் 119:3
3) கர்த்தருடைய முகத்தின் வெளிச்சத்தில் நட – சங் 89:15
4) கற்பனைகளின்படி நட – 2 யோ 1:6
5) அன்பில் நட – எபேசு 5:2
6) விசுவாசத்தில் நட – 2 கொரி 5:6
7) நற்கிரியைகளை செய்து நட – எபேசு 2:10
8) இயேசுவை போல நட – 1 யோ 2:6
9) ஆவிக்கேற்றபடி நட – கலா 5:16
10) புதிய ஜீவன் உள்ளவர்களாய் நட – ரோ 6:4
11) ஒளியில் நட – 1 யோ 1:7
12) நல்லவர்களின் வழியில் நட – நீதி 2:20
13) நீதியாய் நட – ஏசா 33:15
14) தேவ பயத்தோடு நட – 1 பேது 1:17
15) பண ஆசையில்லாதவர்களாய் நட – எபி 13:5
16) யோக்கியமாய் நட – 1 தெச 4:11
17) ஒரே ஒழுங்காய் நட – பிலி 3:16
18) அழைப்புக்கு பாத்திரவான்களாக நட – எபேசு 4:1
19) குற்றமற்றவர்களாக நட – லூக் 1:6