நியமித்தார்
தேவன் நம்மை கோபாக் கினைக்கென்று நியமிக்காமல் நம்முடை ய கர்த்தராகிய இயேசு
கிறிஸ்து மூலமாய் இரட்சிப்படைவதற் கென்று நியமித்தார்.1 தெச 5 : 9
எதற்காக நியமித்தார் ?
-
1. ஒரேதரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப் படைவதற்கும் நம்மை நியமித்தார். எபி 9 : 27
-
2. இயேசு கிறிஸ்து மூலமாய் இரட்சிப் படைவதற்கென்று நியமித்தார் 1 தெச 5 : 9
-
3. விசேஷித்த நன்மை யானதொன்றை முன்னதாக நியமித் திருந்தார் எபி : 11 : 40
-
4. ஓட்டத்தை நியமித் திருக்கிறார் எபி 12 : 1
-
5. புறஜாதியருக்கு போதகனாக நியமிக்கப்பட்டேன். 2 தீமோ 1 : 11.
-
6. உபத்திரவங்களை சகிக்க நியமிக்கப் பட்டிருக்கிறோம் 1 தெச 3 : 3.
-
7. கற்புள்ள கன்னிகை யாக கிறிஸ்துவுக்கு காக நியமித்திருக் கிறாரீ. 2 கொரி 11 : 2