நிரப்பப்படுங்கள் 

யாவனாகிலும் தன்னை

நான் காணதாபடிக்கு

மறைவிடங்களில்

ஒளித்துக்கொள்ளக்

கூடுமோ என்று கர்த்தர்

சொல்லுகிறார். நான்

வானத்தையும் பூமியை

யும் நிரப்புகிறவர்

அல்லவா என்று கர்த்தர்

சொல்லுகிறார்.

எரே 23 : 24.

கர்த்தர் எவற்றையெல்லாம் நிரப்புவார் ?

1. இரட்சிப்பின்     சந்தோஷத்தால்    நிரப்பப்படுங்கள்    அப் 2 : 28

2. சமாதானத்தால்    நிரப்படுங்கள்    ரோமர் 15 : 13

3. பரிசுத்த ஆவியால்    நிரப்பப்படுங்கள்    அப் 4 : 31

4. சகல அறிவினால்    நிரப்பப்படுங்கள்    ரோமர் 15 : 14

5. நன்மைகளினால்    நிரப்படுங்கள்    லூக்கா 1 : 53

6. தேவனுடைய     சித்தத்தை அறிகிற    அறிவினாலே    நிரப்பப்படுங்கள்    கொலோ 1 : 9

7. போதகத்தினாலே    நிரப்பப்படுங்கள்    அப் 5 : 28

8. கர்த்தருடைய ஆவி    அருளிய பலத்தினா    லும் நியாயத்தினா    லும் பராக்கிரமத்தி    னாலும் நிரப்பப்    படுங்கள்.    மீகா 3 : 8

9. கர்த்தருடைய மகிமை    யின் பிரகாசத்தினா    ல் நிரப்பப்படுங்கள்    எசே 10 : 4

10 சம்பூரணத்தால்     நிரப்பப்படுங்கள்     எரே 31 : 25

11 உதடுகள் கெம்பிரத்     தினால் நிரப்பப்படுங்     கள். யோபு 8 : 21

12 மெய் பொருளை      சுதந்தரித்து நிரப்பப்      படுங்கள்      நீதி 8 : 20 , 21

Categories: நி

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *