“நீங்கள் தேவனால் மறக்கப்படுவதில்லை”…
(லூக்கா 12:6,7)
1.தாய் மறந்தாலும் தேவன் மறப்பதில்லை
ஏசாயா 49:14-16.
2.நண்பர்கள் மறந்தாலும் தேவன் மறப்பதில்லை.
யோபு 19:14.
3.உங்களால் உதவியடைந்தவர் மறக்கலாம் ஆனால் தேவன் உங்களை மறப்பதில்லை.
ஆதியாகமம் 40:30.
4.ஏழைகள், திக்கற்றவர்கள் தேவனால் என்றும் மறக்கபடுவதில்லை
சங்கீதம் 10:10–12,
9:18,72:4.
5.எல்லாரும் உங்களை மறக்கலாம், ஆனால் தேவன் உங்களை மறப்பதில்லை.
சங்கீதம் 31:12,
ஏசாயா 44:21.
6.அழுது கர்த்தரை தேடுகிறவர்களை அவர் ஒருபோதும் மறப்பதில்லை.
எரேமியா 50:4,5.
சங் 56:8.
7.தேவனுக்காக நீங்கள் பட்ட பிரயாசங்களையெல்லாம் அவர் ஒருபோதும் மறப்பதில்லை.
எபிரேயர் 6:10,
மத்தேயு 10:42, பிலி 4:3.