நீதிமான்களும் – கர்த்தரும்


 

நீதிமான்களும் – கர்த்தரும்

1) நீதிமான்களின் ஜெபத்தை கேட்கிறார் – நீதி 15:29

2) நீதிமான்களை ஒரு போதும் தள்ளாட வொட்டார் – சங் 55:22

3) நீதிமான்களை கர்த்தர் தாங்குகிறார் – சங் 37:17

4) எல்லா துன்பங்களிலும் இருந்தும் கர்த்தர் நீதிமான்களை விடுவிப்பார் – சங் 34:19

5) கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கமாயிருக்கிறது – 1 பேதுரு 3:12

6) நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்கு கொடுக்கப்படும் – நீதி 10:24

7) நீதிமானை கர்த்தர் ஆசிர்வதிக்கிறார் – சங் 5:12

8) நீதிமான்களை கர்த்தர் சிநேகிக்கிறார் – சங் 146:8

9) நீதிமான் கர்த்தருக்குள் மகிழுவான் – சங் 64:10

10) நீதிமான் கர்த்தரை நம்புவான் – 64:10

11) நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும் – சங் 37:39

12) கர்த்தர் நீதிமானை பசியினால் வருந்த விடர் – நீதி 10:3

13) காருண்யம் என்னும் கேடகத்தினால் சூழ்ந்து கொள்கிறார் – சங் 5:12

14) நீதிமான்களோடே கர்த்தருடைய இரகசியம் இருக்கிறது – நீதி 3:32

15) நீதிமான்கள் கூப்பிடும் போது கர்த்தர் கேட்டு, அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கி விடுகிறார் – சங் 34:17

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *