பலன் அளிக்க கர்த்தர் வருகிறார்
இதோ, சீக்கிரமாய்
வருகிறேன். அவனவ
னுடைய கிரியைகளின்
படி அவனவனுக்கு
நான் அளிக்கும் பலன்
என்னோடேகூட வருகிற
து. வெளி 22 : 12.
இந்தக் குறிப்பில்
எந்தெந்த காரியங்களி
ல் நமக்கு பலன்
வருகிறதென்பதை
இதில் கவனிக்கலாம்.
நாமும் பலன் கிடைக்க
அதிகமாக கிரியை
செய்யவேண்டும் ,
உங்கள் கிரியைகளுக்
கேற்ப பலன் உண்டு.
1. தானதர்மம் செய்யும்
போது பலன்
அளிப்பார்
மத் 6 : 1 — 4.
2. ஜெபம் பண்ணும்
போது பலன் அளிப்பார். மத் 6 : 5 , 6
3. உபவாசிக்கும்போது
பலன் அளிப்பார்
மத் 6 : 17 , 18
4. கர்த்தரிடத்தில்
அடைக்கலம் புகும்
போது பலன் அளிப்பார். ரூத் 2 : 12
5. கர்த்தருக்காக
ஊழியம் செய்யும்
போது பலன் அளிப்பார். கொலோ 3 : 22 , 23
6. ஊழியர்களுக்கு
உதவி செய்யும்போது
பலன் அளிப்பார்
மத் 10 : 40 , 41 , 42
7. அவருக்காக
பாடுகளை சகிக்கும்
போது பலன் அளிப்பார். மத் 5 : 11 , 12
0 Comments