பலப்படு


 

பலப்படு

கடைசியாக என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத் தின் வல்லமையிலும் பலப்படுங்கள். கலாத்தியர் 6 : 2.

1. கிருபையில் பலப்படு    2 தீமோ 2 : 1

2. சத்துவத்தின்     வல்லமையில் பலப்படு எபே 6 : 10

3. ஆவியினாலே     உள்ளான மனுஷனில்    பலப்படு     எபே 3 : 16

4. விசுவாசத்தில்     பலப்படு    ரோமர் 4 : 21

5. வேத வசனம் உள்ளத்தில் நிலைத்திருப்பதில் பலப்படு.    1 யோவா 2 : 14

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *