பவுலுக்கு துணை நின்ற கர்த்தர்.


 

பவுலுக்கு துணை நின்ற கர்த்தர்.

கர்த்தர் எனக்குத்

துணையாகநின்று,

என்னாலே பிரசங்கம்

நிறைவேறுகிறதற்காக

வும், புறஜாதியாரெல்

லாரும் கேட்கிறதற்காக

வும், என்னை பலப்படுத்

தினார். சிங்கத்தின்

வாயிலிருந்தும் நான்

இரட்சிக்கப்பட்டேன்.

2 தீமோ 4 : 17.

இந்தக் குறிப்பில் 

பவுலுக்கு ஊழியத்திலே

கர்த்தரே துணையாக

நின்றார் என்று பவுல்

சாட்சியாக அறிவித்தார்

கர்த்தர் பவுலுக்கு துணையாக நிற்க ,

பவுல் எப்படியிருந்தார்

பவுல் என்ன செய்தார்?

1. துணை நிற்பதற்க

    பவுல் இடைவிடாமல்

    ஜெபித்தார்

    கொலோ 1 : 9

2. துணை நிற்பதற்கு

    பவுல் இடைவிடாமல்

    ஸ்தோத்திரித்தார்

    எபே 1 : 16

3. துணை நிற்பதற்கு

    பவுல் ஆத்துமாக்கள்

    மேல் வாஞ்சையாக

    இருந்தார்.

    பிலி 1 : 8

4. துணை நிற்பதற்கு

    பவுல் சுவிசேஷத்தை

    அறிவிக்க நாடினார்

    ரோமர் 15 : 21

5. துணை நிற்பதற்கு

    பவுல் கிறிஸ்துவுகாக

    அனைத்தையும் நஷ்ட

    மாக விட்டார்

    பிலி 3 : 7.

6. துணை நிற்பதற்கு

    பவுல் சிலுவையை

    மேன்மைபடுத்தினார்

    கலா 6 : 14.

7. துணை நிற்பதற்கு

    பவுல் கிறிஸ்துவுக்கு

    பிரியமாய் பேசினார்

    1 தெச 2 : 3.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *