பிசாசின் கிரியைகள்
1) தேவ கட்டளையை
மிறும்படி செய்வான் (ஆதாம், ஏவாள்)
2) வசனத்த பொறுக்கி போடுவான் (இருதயத்தில் இருந்து) – மத் 13:19
3) நம்மை சோதிப்பான் – லூக் 22:31
4) நம்மோடு போராடுவான் – எபேசி 6:12
5) வியாதி கொண்டு வருவான் – லூக் 13:16
6) சிதறடிப்பான் – நாகூம் 2:1
7) தேவனுக்கு ஏற்றவைகளை சிந்திக்க விடாது – மத் 16:23
8) ஆசிர்வாதங்களை எடுப்பது – யோபு
9) இருதயத்தில் புகுந்து புகுந்து பாவத்தை செய்ய தூண்டுவான் (யுதாஸ்) – யோ 13:2
10) கசப்பு, வைராக்கியம், விரோதத்தை உள்ளத்தில் கொண்டு வருவான் – க் 3:14,15
11) களைகளை விதைப்பான் (உலக கவலைகளை உள்ளத்தில் விதைப்பான்) – மத் 13:25
12) பொய் சொல்ல சாத்தான் இருதயத்தை நிரப்புவான் – அப் 5:3
13) உலகத்தையும், அதின் மகிமையை காண்பிப்பான் – மத் 4:8
14) மயக்கமடைய செய்வான் (விபசார மயக்கம், பொருளாசை மயக்கம்) – மத் 26:37-39
15) பாவம் செய்ய வைக்கிறான் – 1 யோ 3:8
16) புருஷனை மனைவியை பிரித்து விடுகிறான் – 1 கொரி 7:4,5
17) மனதை குருடாக்குகிறான் – 2 கொரி 4:4
18) விசுவாசிகளை புடைக்கிறான் – லூக் 22:31
19) சிங்கம் போல சுற்றி திரிகிறான் (எவனை விழுங்கலாம் என்று) – 1 பேதுரு 5:8
20) கண்ணி வைக்கிறான் – 1 தீமோ 3:7