” பிலேயாம் “
அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி இங்கே உம்முடைய சர்வாங்க தகனபலி யண்டையில் நில்லும் , நான் அங்கே போய்க் கர்த்தரை சந்தித்து வருகிறேன் என்றான்.
கர்த்தர் பிலேயாமைச் சந்தித்து, அவன் வாயிலே வசனத்தை அருளி: நீ பாலாகினிடத் திற்குத் திரும்பிப்போய் இவ்விதமாய்ச் சொல்ல கடவாய் என்றார். எண் 23 : 15 , 16
எண் 23 : 7 — 24
1. பிலேயாம் பொருளாசை பிடித்த மனிதன் 2 பேது 2 : 15 — 22 யூதா 1 : 11.
2. பிலேயாம் மார்க்க சம்பந்தமான
போதகன் வெளி 2 : 14
3. பிலேயாம் பாவ அறிக்கை செய்கிறான். ” நான் பாவம் செய்தேன் ” ஆனால் னந்திும்பவில்லை எண் 22 : 34
4. பிலேயாம் ஜெபம் செய்கிறான். ” நான் மரிப்பேனாக ” ஆனால் பொருளற்ற ஜெபம். எண் 23 : 10
5. கர்த்தருடைய ஆசாரியத்துவத்தை அசட்டைபண்ணினான். எண் 23 : 3 2 பேது 2 : 1 , யூதா 12 , 13
6. பிலேயாமின் தேர்ந்தெடுப்பது “இப்பொழுது அல்ல ” ” சமீபத்தில் அல்ல ” எண் 24 : 17
7. பிலேயாமின் முடிவு எண் 31 : 8