புத்திமான்


 புத்திமான்

1) புத்திமான் தன் உதடுகளை அடக்குகிறான் – நீதி 10:19

2) புத்திமான் தன் வாயை அடக்கி கொண்டு இருக்கிறான் – நீதி 11:12

3) புத்திமான் தன் உதடுகளை மூடுவான் – நீதி 17:28

4) புத்திமான் மெளனமாயிருப்பான் – ஆமோஸ் 5:13

5) நீடிய சாந்தமுள்ளவன் – நீதி 14:29

6) அறிவில் தேறுவான் (தேவனை பற்றிய அறிவு) – நீதி 1:5

தெளிந்த புத்தி எதற்கு தேவை ?

1) பிசாசின் தந்திரங்களை அறிய (1 பேது 5:8)

2) பாவம் செய்யாமல் இருக்க (1 கொரி 15:34)

3) நமது நிலையை அறிய (லூக் 15:17)

4) ஜெபம் பண்ண (1 பேது 4:7)

5) வருகையில் பிரவேசிக்க (1 பேது 1:13) 

புத்திமான் எவைகளில்

1) போகும் இடமெல்லாம் பத்திமான் – ோசு 1:7

2) செய்கைகளிலெல்லாம் புத்திமான் – 1 சாமு 18:14

3) எல்லாவற்றிலேயும் புத்திமான் – 1 இராஜ 2:3

4) எல்லாரை பார்க்கிலும் புத்திமான் – 1 சாமு 18:30

புத்தி எதின் மூலம்

1) தேவ குமாரன் மூலம் – 1 யோ 5:20

2) பரிசுத்த ஆவி மூலம் – 2 தீமோ 1:7

3) இரவும், பகலும் வேத வசனத்தை தியானிப்பதால் – யோசுவா 1:8

4) வயது சென்றவர்கள் மூலம் – யோபு 12:12

5) தகப்பன் மூலம் – நீதி 1:8

6) பொல்லாப்பை விட்டு விலகுவதின் மூலம் – யோபு 28:28

புத்தியும் & பெண்களும்

1) புத்தியுள்ள மனைவி கர்த்தர் அருளும் ஈவு – நீதிமொழிகள் 19:14

2) புத்தியுள்ள ஸ்திரி வீட்டை கட்டுகிறாள் – நீதிமொழிகள் 14:1

3) புத்தியில்லாத ஸ்திரி தன் கைகளினால் வீட்டை இடித்து போடுகிறாள் – நீதிமொழிகள் 14:1

4) ஸ்திரிகள் தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருக்க வேண்டும் – 1 தீமோ 3:11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *