புத்தி

புத்தியும் & பெண்களும்

1) புத்தியுள்ள மனைவி கர்த்தர் அருளும் ஈவு – நீதிமொழிகள் 19:14

2) புத்தியுள்ள ஸ்திரி வீட்டை கட்டுகிறாள் – நீதிமொழிகள் 14:1

3) புத்தியில்லாத ஸ்திரி தன் கைகளினால் வீட்டை இடித்து போடுகிறாள் – நீதிமொழிகள் 14:1

4) ஸ்திரிகள் தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருக்க வேண்டும் – 1 தீமோ 3:11

புத்தி எதின் மூலம்

1) தேவ குமாரன் மூலம் – 1 யோ 5:20

2) பரிசுத்த ஆவி மூலம் – 2 தீமோ 1:7

3) இரவும், பகலும் வேத வசனத்தை தியானிப்பதால் – யோசுவா 1:8

4) வயது சென்றவர்கள் மூலம் – யோபு 12:12

5) த்ப் மூலம் – நீதி 1:8

6) பொல்லாப்பை விட்டு விலகுவதின் மூலம் – யோபு 28:28

புத்தியை

1) வாங்கு – நீதி 23:23

2) சம்பாதிக்க வேண்டும் – நீதி 3:13

3) புத்தியை காக்கிறவன் நன்மையடைவான் – நீதி 9:8

4) புத்தியை கொண்டு காரியத்தை நடப்பிக்க வேண்டும் – 1 சாமு 18:5

புத்தியுள்ள

1) புத்தியுள்ள மனுஷன் – மத்தேயு 7:24

2) புத்தியுள்ள கன்னிகை – மத்தேயு 25:4

3) புத்தியுள்ள சிற்பாசாரி – 1 கொரி 3:10

4) புத்தியுள்ள ஸ்திரி – நீதி 14:1

5) புத்தியுள்ள மனைவி – நீதி 19:14

6) புத்தியுள்ள மகன் – நீதி 10:5

7) புத்தியுள்ள வேலைக்காரன் – நீதி 17:2

8) புத்தியுள்ள மறு உத்தரவு – நீதி 26:16

9) புத்தியுள்ள ஆராதனை – ரோ 12:1

புத்தியின் ஆசீர்வாதம்

1) புத்தியினால் பொருள் சம்பாதிக்கலாம் – எசேக் 28:4

2) புத்தி நம்மை பாதுகாக்கும் – நீதி 2:11

3) புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவ ஊற்று – நீதி 16:22

4) புத்தியுள்ளவர்கள் வருகையில் பிரவேசிப்பார்கள் – மத் 25:6-8

புத்தியோடு இணைந்தது

1) புத்தியும் தேவ சமாதானமும் – பிலி 4:7

2) புத்தியும் தேறுதலும் – 1 தெச 2:12

3) புத்தியும் தெளிவும் – 1 தீமோ 1:7

4) புத்தியும் ஆறுதலும் – 1 கொரி 14:3

5) புத்தியும் வெளிச்சமும் – தானி 5:14

6) புத்தியும் அறிவும் – தானி 5:12

புத்தி சொல்ல வேண்டும் யாருக்கு

1) ஒழுங்கில்லாதவர்களுக்கு – 1 தெச 5:14

2) வேலைக்காரர்களுக்கு – தீத்து 2:9,10

3) சபை கூடி வருதலை விட்டு விடுகிறவர்களுக்கு – எபி 10:25

4) பாலிய புருஷர்களுக்கு – தீத்து 2:6

5) ஸ்திரிகளுக்கு – தீத்து 2:5

6) முதிர் வயதுள்ள புருஷர்களுக்கு – தீத்து 2:2

7) முதிர் வயதுள்ள ஸ்திரிகளுக்கு – தீத்து 2:5

8) ஒருவருக்கொருவர் – ரோ 15:14

9) எந்த மனுஷனுக்கும் – கொலோ 1:28

புத்தி சொல்ல வேண்டும் எப்படி

1) ஞானமாய்  – நீதி 25:12

2) இடைவிடாமல் – அப்போ 20:31

3) நாடோறும் – எபி 3:13

4) வேத வசனத்தைக் கொண்டு – தீத்து 1:9

5) டிந்து கொண்டு – 2 தீமோ 4:2

6) சகோதரனாக எண்ணி – 2 தெச 3:15

புத்தி சொல்ல வேண்டும் எதற்கு

1) புற ஜாதிகள் மத்தியில் நல்நடக்கையுள்ளவர்களாய் நடக்கும்படி – 1 பேதுரு 2:12

2) அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி – 1 தெச 4:12

3) கற்றுக் கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய் பிரிவினைகளையும், இடறல்களையும் உண்டாக்குபவர்களை விட்டு விலக வேண்டும் என்று – ரோ 16:17

4) விசுவாசத்தில் நிலைத்திருக்கும்படி – அப் 14:22

5) ஜெபிக்கும்படி – 1 தீமோ 2:1

6) புருஷர்களுக்கு கீழ்படியும்படி – தீத்து 2:5

7) வீட்டில் தரித்திருக்கும்படி – தீத்து 2:5

8) அழைக்கப்பட்ட அழைப்புக்கு பாத்திரவான்களாக நடக்கும்படி – எபேசு 4:1

9) தேவனுடைய கிருபையில் நிலை கொண்டிருக்கும்படி – அப் 13:42

10) மாறுபாடுள்ள சந்ததியை விட்டு விலகும்படி – அப் 2:40

11) விசுவாசத்திலும், அன்பிலும், பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களாக இருக்குமபடி – தீத்து 2:2

12) சபைக்கு ஏன் இந்த வாரம் ஆராதனைக்கு வரவில்லை என்றும் சபை கூடி வருவதை விட்டு விடக் கூடாது என்றும் – எபி 10:25

13) இயேசுவின் வருகை சமீபம் என்று – எபி 10:25

Categories: பு

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *