பெண்கள் இடம் இருக்க வேண்டிய நல்ல குணங்கள
1) அதிகாலையில் எழும்ப வேண்டும் (சூரியன் உதிக்கும் முன்னதாக) – நீதி 31:15
2) ஏழைகளுக்கு உதவ வேண்டும் – நீதி 31:20
3) புருஷன் சாட்சி கொடுக்க வேண்டும் – நீதி 31:29
4) தேவ பயம் காணப்பட வேண்டும் – நீதி 31:30
5) குணசாலியாக இருக்க வேண்டும் – நீதி 12:4
6) புருஷனுக்கு கிரிடமாக இருக்க வேண்டும் – நீதி 12:4
7) நல்லொழுக்கம் காணப்பட வேண்டும் – நீதி 11:16
8) பயபக்தி காணப்பட வேண்டும் – எபேசி 5:33
9) சாந்த குணம் வேண்டும் – 1 பேது 3:4
5) புருஷருக்கு கீழ்படிய வேண்டும் – கொ 3:18
10) அடக்கம் – 1 தீமோ 2:11
11) அமைதல் – 1 தீமோ 2:12
12) நாணம் – 1 தீமோ 2:10
13) தெளிந்த புத்தி – 1 தீமோ 2:10
14) நற்கிரியைகள் – 1 தீமோ 2:10
15) தேவ பக்தி – 1 தீமோ 2:10
16) விசுவாசம் – 1 தீமோ 2:15
17) அன்பு – 1 தீமோ 2:15
18) பரிசுத்தம் – 1 தீமோ 2:15
19) அவதூறு பண்ணாமை – 1 தீமோ 3:1
20) எல்லாவற்றிலும் உண்மை – 1 தீமோ 3:1
21) புத்தி – நீதி 14:1
22) விட்டை கட்ட வேண்டும் – நீதி 14:1
0 Comments