மந்தைக்கு மாதிரிகளாயிருங்கள்


 

மந்தைக்கு  மாதிரிகளாயிருங்கள்

.. நான் புத்திசொல்லு

கிறதென்னவென்றால்

உங்களிடத்திலுள்ள

மந்தையை நீங்கள்

மேய்த்து கட்டாயமாய்

அல்ல, மனபூர்வமாயும்,

அவலட்சணமான

ஆதாயத்திற்காக அல்ல

உற்சாக மனதோடும்

சுதந்திரத்தை இறுமாப்

பாய் ஆளுகிறவர்களாக

அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும் ,

கண்கானிப்பு செய்யுங்

கள்.

அப்படி செய்தல் பிரதான மேய்யப்பர்

வெளிப்படும்போது

மகிமையுள்ள வாடாத

கீரிடத்தை பெறுவீர்கள்.

1 பேது 5  : 1 — 4.

இந்தக் குறிப்பில்

போதகர்கள் மந்தைக்கு

மாதிரிகளாக இருக்க

வேண்டும் என்றும்,

அப்படி மாதிரிகளாக

இருந்தால் பிராதன

மேய்ப்பர் வெளிப்படும்

போது மகிமையுள்ள

வாடாத கீரிடத்தை

பெறுவீர்கள். எப்படிப்

பட்ட மாதிரிகளாக

இருக்கவேண்டும்

என்பதை இந்த குறிப்பி

ல் சிந்திக்கலாம்.

போதகர்கள் மாதிரியாக

இருக்கவேண்டும்

1. தாழ்மையில் 

    மாதிரியாக இருங்கள்

    யோவா 13 : 15

2. பொறுமையில் 

    மாதிரியாக இருங்கள்

    1 பேது 2 : 21

3. பரிசுத்தத்தில்

    மாதிரியாக இருங்கள்

    1 தெச 1 : 7

4. ஒழுக்கத்தில்

    மாதிரியாக இருங்கள்

    2 தெச 3 : 6 — 12

5. நற்கிரியையில்

    மாதிரியாக இருங்கள்

    தீத்து 2 : 7

6. அன்பில்

    மாதிரியாக இருங்கள்

    ரோமர் 15 : 5 — 7

7. நடக்கையில்

    மாதிரியாக இருங்கள்

    பிலி 3 : 17.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *