யோசேப்பு – கர்த்தரை நினைத்து கொண்ட சந்தர்ப்பங்கள்
1) போத்திபாரின் வீட்டில் – ஆதி 39:9
2) நண்பர்களோடு இருக்கும் போது – ஆதி 40:8
3) பார்வோனுக்கு முன்பு – ஆதி 41:16,25
4) குடும்ப வாழ்க்கையில் – ஆதி 41:51,52
5) சகோதரர் மத்தியில் – ஆதி 45:7,8
6) கடந்த காலத்தை யோசிக்கும் போது – ஆதி 50:20
7) மரிக்கும் போது – ஆதி 50:24,25
0 Comments