யோனாவை மீன் கக்கிற்று (


யோனாவை மீன் கக்கிற்று (2: 10)

(நாமும் பிரச்சினைகளிலிருந்து வெளியே வரவேண்டுமானால், யோனாவைப் போல் சில காரியங்களை செய்ய வேண்டும்

யோனா செய்தவை :
1. விண்ணப்பம் பண்ணினான் (PRAYER) 2:1
2. அதிகளை செலுத்தினான் (PRAISE 2:9
3. பொருத்தனை செய்தான் (PROMISE (2:9)
4. தேவனுடைய ஆலயத்தை நோக்கினான் (PRESENCE OF GOD) (2:4)
5. விசுவாச அறிக்கை (POSSITIVE CONFESSION) (2:4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *