ராஜாக்களுக்கு முன்பாக


 ராஜாக்களுக்கு முன்பாக

நீதிமொழிகள் 22:29

தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான். 

1.உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறவர்கள் ராஜாக்களுக்கு முன்பாக நிற்பார்கள்

சங்கீதம் 119:45,46

 நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால், விசாலத்திலே நடப்பேன். 

46. நான் உம்முடைய சாட்சிகளைக் குறித்து, ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன். 

2.வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவன் ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்

நீதிமொழிகள் 22:29

தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான். 

3. இயேசுவை பின்பற்றுகிறவர்கள்(எனக்காக இல்லை அவருக்காக) ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான். 

மத்தேயு 10:18

அவர்களுக்கும் புறஜாதியாருக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு ொண்டபோகப்படுவீர்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *