வாய்க்கப்பண்ணும் தேவன்
உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு: அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் (சங் 37:5)
கருப்பொருள் : எப்போது காரியங்கள் வாய்க்கும்?
தலைப்பு : வாய்க்கப்பண்ணும் தேவன்
ஆதார வசனம் : சங் 37:5
துணை வசனம்: ஆதி 37:5; 39:3; யோசு 1:8)
1.கர்த்தர் கூட இருக்கும்போது [ஆதி 39:2,3)
-
யோசேப்போடே கூட கர்த்தர் ருதார் (ஆதி 39:2)
-
யோசுவாவோடே கர்த்தர் இருந்தார் (யோசு 1:8)
-
ஆபிரகாமின் வேலைக்காரனோடே கர்த்தர் இருந்தார் (ஆதி 24:42)
2. கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்யும்போது [யோவா 8:29]
-
நன்மை, தானதர்மம் பண்ணுவது தேவனுக்குப் பிரியம் (எபி 13:16)
-
பிதாவின் சித்தம் செய்கிறவர்கள் அவருக்குப் பிரியம் (யோவா 8:29)
-
தேவ பார்வையில் அருமையானதை செய்கிறவர்கள்… (ஏசா 43:4)
3. கர்த்தருக்குப் பயந்து நடக்கும்போது (சங் 128:1)
-
யோசேப்பு பயந்திருந்தார்; கர்த்தரால் உயர்த்தப்பட்டார் (ஆதி
-
யோபு பயந்து நடந்தார்; இழந்ததை இரட்டிப்பாக பெற்றார் (யோபு 42:12)
-
ஒபதியா பயந்தார்; அழிவிலிருந்து பிறரை காப்பாற்றினார் (1இரா 18:3)
4. கர்த்தரைத் தேடும்போது (நீதி 8:17)
-
எஸ்றா கர்த்தரைத் தேடினார்; விண்ணப்பம் கேட்கப்பட்டது (எஸ்றா 8:23)
-
தாவீது கர்த்தரைத் தேடினார்; எல்லா பயத்துக்கும் நீங்கலானார் (சங் 34:4)
-
யூதர்கள் கர்த்தரைத் தேடினர்; யுத்தம் நீங்கினது (2நாளா 15:15)
5. கர்த்தர்மீது நம்பிக்கை வைக்கும்போது (சங் 22:4)
-
எசேக்கியா ராஜா கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்தார் (2இரா 18:5)
-
யோபு கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்தார் (யோபு 13:15)
-
பவுல் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்தார் (அப் 26:6)
6. கர்த்தரைத் துதிக்கும்போது [சங் 22:3)
-
யோசபாத், ஜனங்கள் துதித்தனர்; எதிரிகள் வெட்டுண்டனர் (2நாளா 20:22)
-
பவுலும் சீலாவும் துதித்தனர்; கட்டுகள் கழன்று போயின (அப் 16:25)
-
அன்னாள் தேவனை துதித்தாள்; நாமம் மகிமைப்பட்டது (1சாமு 2:10)
7. கர்த்தருக்கு வைராக்கியம் பாராட்டும்போது [யாக் 4:5)
-
எலியாவின் வைராக்கியம் மெய்தேவனை நிருபித்தது (1இரா 19:10)
-
யெகூவின் வைராக்கியம் திரிகளை சங்கரித்தது (2இரா 10:16)
-
பவுலின் வைராக்கியம் ஜனங்களிடத்தில் பேச வைத்தது (அப் 17:16)
இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய் (யோசு 1:8)
கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டான் ( ஆதி 39:3)