விசுவாசத்தால்
1) விசுவாசத்தால் பிழைக்க வேண்டும் – கலா 2:20
2) விசுவாசத்தால் தேவனை பிரியப்படுத்த வேண்டும் – எபி 11:6
3) விசுவாசத்தால் நடக்க வேண்டும் – 2 கொரி 5:6
4) விசுவாசத்தில் நிற்க வேண்டும் – ரோ 11:20
5) விசுவாசத்தால் பலவினத்தில் பலன் கொள்ள வேண்டும் – எபி 11:34
6) விசுவாசத்திற்காக போராட வேண்டும் – யுதா:3
7) விசுவாசத்தால் உலகத்தை ஜெயிக்க வேண்டும் – எபி 11:33
8) விசுவாசத்தோடு ஜெபிக்க வேண்டும் – மத் 21:22
9) விசுவாசத்தோடு மரிக்க வேண்டும் – எபி 11:13
0 Comments