விசுவாசத்தினாலே
1) எரிகோ பட்டணத்தின் மதில்கள் 7 நாள் சுற்றி வரப்பட்டு விழுந்தது – எபி 11:30
2) பலவினத்தில் பலன் கொண்டார்கள் – எபி 11:34
3) வாக்குத்தத்தங்களை பெற்றார்கள் – எபி 11:33
4) சிங்கங்களின் வாயை அடைத்தார்கள் – எபி 11:33
5) அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள் – எபி 11:34
6) பட்டயக்கருக்குக்கு தப்பினார்கள் – எபி 11:34
7) யுத்தத்தில் வல்லவர்கள் ஆனார்கள் – எபி 11:34
8) அந்நியருடைய சேனையை முறியடித்தார்கள் – எபி 11:34
9) ராஜ்யங்களை ஜெயித்தார்கள் – எபி 11:33
10) குறைவையும், உபத்திரவத்தையும், துன்பத்தையும் அநுபவித்தார்கள் – எபி 11:37
11) சிவந்த சமுத்திரத்தை உலர்ந்த தரையை கடந்து போவது போல கடந்து போனார்கள் – எபி 11:29
0 Comments