விசுவாசத்தில் பெரியவன் ஆனபோது மோசே செய்த காரியங்கள்

1) உலக மேன்மையை வெறுத்தான் – எபி 11:24

2) துன்பத்தை தெரிந்து கொண்டான் – எபி 11:25

3) இனி வரும் பலன் மேல் நோக்கமாயிருந்தான் – எபி 11:26

4) நிந்தையை பாக்கியமென்று எண்ணினான் – எபி 11:26

5) எகிப்தை விட்டு போனான் – எபி 11:27

Categories: வி

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *