விசுவாசத்தில்
யோவான் 14:1
உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக, தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.
1.விசுவாசத்தினாலே இருதயங்களை சுத்தமாக்குகிறார்
அப்போஸ்தலர் 15:9
விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் யாதொரு வித்தியாசமுமிராதபடி செய்தார்.
2.விசுவாசத்தில் உறுதியாயிருந்து, பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்
1 பேதுரு 5:9
விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள். உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே.
3.விசுவாசத்தினாலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கவேண்டும்.
தீத்து 1:14
விசுவாசத்தினாலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி, நீ அவர்களை கண்டிப்பாய்க் கடிந்துக்கொள்.
(நித்தியத்திற்க்கு ஏற்றவைகளை விசிவாசிக்க வேண்டும். உலகத்தின் உள்ள பொருள்களில் விசுவாசம் இல்லை, இதுவே ஆரோ
க்கியமான விசுவாசம்)