விசுவாசத்தோடு இணைந்தவை
1) விசுவாசமும் துதியும் – கொ 2:7
2) விசுவாசமும் நல்ல மனசாட்சியும் – 1 தீமோ 1-18
3) விசுவாமும் ஜெபமும் – மத் 21-22
4) விசுவாசமும் தைரியமும் – 2 பேதுரு 1-5
5) விசுவாசமும் பொறுமையும் – 2 தெச 1-4
6) விசுவாசமும் நல்ல போராட்டமும் – 1 தீமோ 6-12
7) விசுவாசமும் தேவ அன்பும் – 1 தெச 5-8
8) விசுவாசமும் முழு இருதயமும் – அப் 8-37
9) விசுவாசமும் நல்ல அறிக்கையும் – எபி 11-13
10) விசுவாசமும் வெறுப்பும் – எபி 11:24,25
11) விசுவாசமும் வல்லமையும் – அப் 6-8
12) விசுவாசமும் அறிவும் – எபேசி 4-11
13) விசுவாசமும் பரிசுத்தமும் – யூதா-20
14) விசுவாசமும் கிரியையும் – யாக் 2-17
15) விசுவாசமும் எதிர்பார்ப்பும் – 1 தெச 4-14
0 Comments