விசுவாசம் எதினால் இல்லாமல் போகும்
1) சீர் கேடான வீண் பேச்சால் – 1 தீமோ 6:20,21
2) ஞானமென்று பொய்யாய் பேர் பெற்றிருக்கிற கொள்கைக்கு (அரசியல்) விலகாவிட்டால் – 1 தீமோ 6:20,21
3) பண ஆசையினால் – 1 தீமோ 6:10
4) பரிச்சைக்கு நிற்காவிட்டால் – 2 தீமோ 3:8
5) பயத்தினால் – மாற் 4:40
6) நல்ல மனசாட்சி இல்லாவிட்டால் – 1 தீமோ 1:19
7) தன் குடும்ப ஜீவியத்தை ஒழுங்காக நடக்காதவனுடைய விசுவாசம் இல்லாமல் போகும் – 1 தீமோ 5:8
8) முதலில் கொண்டிருந்த விசுவாசத்தை கைவிடுவதால் – 1 தீமோ 5:12
9) உபதேச தாறுமாற்றால் – 1 தீமோ 4:1
0 Comments