விசுவாசித்தை அறிக்கை செய்தவர்கள்
1) ஆபிரகாம் (கர்த்தர் பார்த்து கொள்வார்)
– ஆதி 22:8
2) தரியு ராஜா (நீ இடைவிடாமல் ஆராதிக்கிற தேவன் உன்னை தப்புவிப்பார்)
– தானி 6:16
3) சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ (எங்கள் தேவன் எங்களை தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்)
– தானி 3:17
4) யோபு (என் மீட்பர் உயிரோடிருக்கிறார்)
– யோபு 19:25
5) தாவீது (கர்த்தர் இந்த பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார்)
– 1 சாமு 17:37
6) பவுல் (தப்புவித்தார், தபபுவிக்கிறவர், தப்புவிப்பார்)
– 2 கொரி 1:10
0 Comments