விலையேறப்பெற்ற
இந்தக் குறிப்பில்
எவைகளெல்லாம்
விலையேறப்பெற்ற
வைகள் என்பதைக்
குறித்து சிந்திக்கலாம்.
1. விலையேறப்பெற்ற
இரத்தம்
1 பேது 1 : 19
2. விலையேறப்பெற்ற
மூலைக்கல்
1 பேது 2 : 6
3. விலையேறப்பெற்ற
ஜீவுனுள்ளகல்
1 பேதுரு 2 : 4
4. விலையேறப்பெற்ற
விசுவாசம்
1 பேது 2 : 7
5. விலையேறப்பெற்ற
குணமே அலங்காரம்
1 பேது 3 : 4
6. விலையேறப்பெற்ற
அஸ்திபாரமான கல்
ஏசாயா 28 : 16
7. விலையேறப்பெற்ற
நளதம் தைலம்
யோவா 12 : 3
மாற்கு 14 : 3
8. விலையேறப்பெற்ற
பரிமளதைலம்
மத் 26 : 7
0 Comments