வேதத்தில் உள்ள விசுவாசங்கள்

1) அற்ப (கொஞ்சம்)  விசுவாசம் – மத் 6-30

2) அவிசுவாசம் – மாற் 9-24

3) பெரிய விசுவாசம் – மத் 15-28

4) இஸ்ரவேலருக்குள் காணப்படாத விசுவாசம் – லூக்  7-9

5) கடுகு விதையளவு (பூரண விசுவாசம்) விசுவாசம் – லூக்  17-6

6) மாயமற்ற விசுவாசம் – 1 தீமோ 1-5

7) கிரியை இல்லாத  விசுவாசம் – யாக் 2-20

8) விலையேறப் பெற்ற விசுவாசம் – 1 பேதுரு 1:7

9) மகா பரிசுத்தமான விசுவாசம்

யூதா:20

10) அருமையான விசுவாசம் – 2 பேது 1:1

11) ஆரோக்கியமான விசுவாசம் – தீத்து 1:14

12) இரட்சிப்புகேற்ற விசுவாசம் – அப் 14:9

13) பிரசித்தமான விசுவாசம் – 1 தெச 1:8

14) கிறிஸ்து இயேசுவை பற்றும் விசுவாசம் – 2 தீமோ 3:15

15) தேவன் பகிர்ந்த விசுவாசம் – ரோ 12:3

16) பெலனுள்ள விசுவாசம் – ரோ 4:19-23

Categories: வே

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *