வேதத்தில் ஏழு (7)

1) நீதிமான் 7 தரம் விழுந்தாலும் எழுந்திருப்பான் – நீதி 24:16

2) இஸ்ரவேல் ஜனங்கள் எரிகோவை 7 ம் நாள் 7 தடவை சுற்றி வந்தார்கள் – யோசுவா 6:15

3) வெளிப்படுத்தலில் கூறப்பட்ட 7 சபைகள் – வெளி 1:4

4) 7 அப்பங்கள் – மாற் 8:5

5) மீதியான துணிக்கை 7 கூடை – மாற் 8:8

6) இயேசு சிலுவையில் சொன்ன வார்த்தை 7 

7) 7 ம் நாள் ஆண்டவர் ஓய்ந்து இருந்தார் – ஆதி 2:3

8) 7 ம் நாள் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம் – யாத் 20:10

9) 7 ம் நாள் கர்த்தர் மேகத்தின் நடுவில் இருந்து மோசேயை கூப்பிட்டார் – யாத் 24:16

10) எகிப்து தேசத்தில் 7 வருஷம் பூரண விளைச்சல் – ஆதி 41:29

11) எகிப்து தேசத்தில் 7 வருஷம் பஞ்சம் – ஆதி 41:30

12) அசுத்த ஆவி 7 பொல்லாத ஆவிகளை கூட்டிக் கொண்டு வந்து மனிதனுக்குள் புகுந்தது – லூக் 11:26

13) வேத வசனம் 7 தரம் உருக்கி புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்கள் – சங் 12:6

14) 7 பிசாசுகள் நீங்கின மகதலேனா எனப்பட்ட மரியாள் – லூக் 8:2

15) பந்தி விசாரணைக்காக 7 பேரை தெரிந்து கொண்டார்கள் – அப்போ 6:3

16) யோபுக்கு 7 குமாரர்கள் பிறந்தார்கள் – யோபு 42:13

17) யாக்கோபு ராகேலுக்காக 7 வருஷம் லாபான் இடம் வேலை செய்தான் – ஆதி 29:20

18) பார்வோன் சொப்பனத்தில் 7 அழகான, புஷ்டியுமான பசுக்கள் நதியில் இருந்து வந்தது – ஆதி 41:1

19) பார்வோன் சொப்பனத்தில் 7 அவலட்சனமும், கேவலமான பசுக்கள் நதியில் இருந்து வந்தது – ஆதி 41:3

20) பார்வோன் சொப்பனத்தில் 7 கதிர்கள் ஒரே தாளில் ஓங்கி வளர்ந்தது – ஆதி 41:5

21) பார்வோன் சொப்பனத்தில் சாவியானதும், தீய்ந்ததுமான 7 கதிர்கள் முளைத்தது – ஆதி 41:6

22) 1 வழியாய் வருவார்கள், 7 வழியாய் ஓடிப் போவார்கள் – உபா  28:7

23) நோவா 7 நாள் கழித்து புறாவை பேழையில் இருந்து பறக்க விட்டான் – உபா 8:12

Categories: வே

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *