வேதத்தில் தங்களை தாழ்த்தியவர்கள் 

1) கர்த்தர் – சகரி 9-9, மத் 11-29

2) மரியாள் – லூக் 1-48

3) யோசேப்பு (நான் அல்ல) – ஆதி 41:16, 45-8

4) மோசே (நான் எம்மாத்திரம்) – யாத் 3-11, 4-19

5) தாவிது – 2 சாமு 7-18

6) பேதுரு – லூக் 5-8

7) ஆயக்காரன் – லூக் 18-13,14

8) 100 க்கு அதிபதி – மத் 8-5-13

9) பவுல் – அப் 20-19, 2 கொரி 10-1

10) மனாசே – 2 நாளா 33-12

11)  ஆகாப் ராஜா – 1 இராஐா 21-27

12) இஸ்ரவேல் பிரபுக்கள் & ராஜா ரெகோபெயாம் – 2 நாளா 24-6

13) எசேக்கியா ராஜா – 2 நாளா 32-26

14) யோசியா ராஜா – 2 நாளா 34-27

15) ஆசகேல் – 2 இராஐா 8-13

16) யோவான் ஸ்தானகன் – மத் 3-11

Categories: வே

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *