வேதம் ஒன்றே போதும்


 

வேதம் ஒன்றே போதும்

சங்கீதம் 119:72

வேதமே எனக்கு நலம்

சங்கீதம் 119:77,174

வேதமே என் மனமகிழ்ச்சி

சங்கீதம் 119:142

வேதமே சத்தியம்

நீதிமொழிகள் 6:23

வேதமே வெளிச்சம்

சங்கீதம் 19:7

வேதம் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறது

1.‌ வேதத்தை தியானிக்கிறவன் பாக்கியவான்

சங்கீதம் 1:2

[2]கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

யோசுவா 1:8(7-9); எஸ்றா 7:10; சங்கீதம் 119:97,148; சங்கீதம் 104:34; சங்கீதம் 55:17

2.‌ வேதத்தை போதிக்கிறவன் பாக்கியவான்

சங்கீதம் 94:13

[13]சிட்சித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான்.

அப்போஸ்தலர் 6:4

3.‌ வேதத்தை காக்கிறவன் பாக்கியவான்

நீதிமொழிகள் 29:18

[18]தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்.

சங்கீதம் 119:44,134,158; நீதிமொழிகள் 4:13,21,23

4.‌ வேதத்தின்படி நடக்கிறவன் பாக்கியவான்

சங்கீதம் 119:1

[1]கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற  உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்.

யாக்கோபு 1:22; வெளிப். 1:3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *