வேத வசனம் இருதயத்தில் இருந்தால்
1) கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்ய மாட்டோம் – சங் 119-11
2) நடைகள் பிசகாது (பின்மாற்றம் இருக்காது) – சங் 37-11
3) சந்தோஷம் காணப்படும் – ஏரே 15-16
4) மகிழ்ச்சி காணப்படும் – ஏரே 15-16
5) ஜெபம் கேட்கபடும் – யோ 15-7
6) பலன் (ஆவிக்குரிய) கொடுப்போம் – லூக் 8-15
7) கர்த்தர் நமது தேவனாக இருப்பார் – ஏரே 31-33
8) கர்த்தருடைய ஜனமாக நாம் இருப்போம் – ஏரே 31-33
9) உலகத்தில் சுடர்களை போல பிரகாசிப்போம் – பிலி 2-14
0 Comments