சிலுவை நமது சரீரத்தில் எங்கெல்லாம் இருக்க வேண்டும்

சிலுவை நமது சரீரத்தில் எங்கெல்லாம் இருக்க வேண்டும்   1) முதுகில் சிலுவை (பாடுகள்) – யோ 19:17 2) கண்கள் முன்னால் சிலுவை (ஆறுதல்) – கலா 3:1, எபி 12:3 3) வாயில் சிலுவை (உலக காரியங்களை மேன்மைபாராட்டாமல் இருக்க) – கலா 6:14 4) சிந்தையில் சிலுவை (தாழ்மையுடன் ஜிவிக்க) – பிலி 2:5-8, எபி 12:3

இயேசு சிலுவையில் சகித்த விபரீதங்கள்

இயேசு சிலுவையில் சகித்த விபரீதங்கள்  ( எபி 12:1-3)   1) வியாகுலம் அடைந்தார் – லூக்  22:42-44 2) மேலங்கியை கழற்றினார்கள் – மத் 27:31 3) தூஷித்தார்கள் – மத் 27:40 4) நிந்தித்தார்கள் – மத் 27:42,44 5) தலையில் காயம் அடைந்தார் – மத் 27:29,30 6) வாரினால் அடிக்கபட்டார் – யோ 19:1-3 7) கைகள், கால்களில் ஆணி அடிக்கபட்டார்  – சங் Read more…

இருதயம்

இருதயம் 1) தாவீது → சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும் – சங் 51:10 2) சாலமோன் → எல்லா காவலோடும் உன் இருதயத்தை காத்துக் கொள் – நீதி 4:23 3) யாக்கோபு → உங்கள் இருதயத்தில் கசப்பு, வைராக்கியம், விரோதம் இருக்க கூடாது – யாக் 3:14 4) பேதுரு → சுத்த இருதயத்தோடு ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்பு கூறுங்கள் – 1 பேதுரு 1:22 5) Read more…

இயேசு ஏன் வந்தார்

இயேசு ஏன் வந்தார் 1. தம் ஜீவனை கொடுக்கவே இயேசு வந்தார் மத்தேயு 20:20-28 மாற்கு 10:45 யோவான் 10:11,15 லூக்கா 23:46 1 யோவான் 3:16 2. நம் ஜீவனை இரட்சிக்கவே இயேசு வந்தார் லூக்கா 9:49-56 மத்தேயு 18:11 லூக்கா 19:10 யோவான் 3:17 1 தீமோத்தேயு 1:15 3. நித்திய ஜீவனை கொடுக்கவே இயேசு வந்தார் யோவான் 3:15,16 யோவான் 12:25 யோவான் 5:24 யோவான் Read more…

இன்னதென்று

 இன்னதென்று  கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென் று நான் எப்படி அறிவே ன் என்று நீ உன் இருதய த்தில் சொல்வாயாகில் ஒரு தீர்க்கதரிசி கர்த்தரி ன் நாமத்தினாலே சொல்லும் காரியம்  நடவாமலும் நிறை வேறாமலும்போனால் அது கர்த்தர் சொல்லாத வார்த்தை, அந்த தீர்க்க தரிசி அதை துணிகரத் தினால் சொன்னான் அவனுக்கு நீ பயப்பட வேண்டாம். உபாக 18 : 21 , 22 1. அன்பு இன்னதென்று Read more…

இளைப்பாறுதல் யாருக்கு

 இளைப்பாறுதல் யாருக்கு மத்தேயு 11:28  வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.  1. அவர் நுகத்தை ஏற்றுக் கொண்டு , அவர் இடத்தில் கற்றுக்கொள்ள வேண்டும். மத்தேயு 11:29  நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன், என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.  (மத் 11:30 – 30 என் நுகம் மெதுவாயும், என் Read more…

இனி இல்லை

  இனி இல்லை எரேமியா 30:8 அந்நாளில் நான் அவன் நுகத்தை உன் கழுத்தின்மேல் இராதபடிக்கு உடைத்து, உன் கட்டுகளை அறுப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார், அந்நியர் இனி அவனை அடிமைகொள்வதில்லை.  1.நீ இனி அலைந்து திரிவதில்லை(அருவருப்புகளை அகற்றிவிடு) எரேமியா 4:1இஸ்ரவேலே, நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார், நீ உன் அருவருப்புகளை என் பார்வையினின்று அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை.  2. Read more…

இல்லாமல்

  இல்லாமல் யோவான் 15:5 நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான், என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.  1.பரிசுத்தமில்லாமல் கர்த்தரைத் தரிசிக்க முடியாது எபிரேயர் 12:14 யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள். பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.  2.விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம் எபிரேயர் 11:6 விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம். ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், Read more…

இழந்து போகாதே

  இழந்து போகாதே  இழந்து போனதைப் தேடவும் இரட்சிக்கவு மே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றான். லூக்கா 19 : 10 நாம் எதையெல்லாம் இழந்துபோக கூடாது என்பதைக் குறித்து சிந்திக்கலாம். 1. ஊழியத்தை    இழந்துபோகாதே    அப் 1 : 24 2. தேவ கிருபையை    இழந்துபோகாதே    எபி 12 : 15 , 16 3. பந்தயபொருளை    இழந்துபோகாதே    கொலோ 2 Read more…

இருதயமும் சகோதரனும்

 இருதயமும் சகோதரனும் 1) சகோதரன் குறைச்சலை கண்டு இருதயத்தை அடைத்துக் கொள்ள கூடாது – 1 யோ 3:17 2) சகோதரனை உள்ளத்தில் பகைக்க கூடாது – லேவி 19:17 3) சகோதரனுக்கு கொடுக்கும் போது இருதயம் விசனபடக்கூடாது – உபா 15:10 4) சகோதரனுக்கு விரோதமாக இருதயத்தில் தீங்கு நினைக்கக்கூடாது – சகரியா 7:10