நீதிமான்களின் எதிர்காலம்
1) பனையை போல செழிப்பான் – சங் 92:12
2) கேதுருவை போல வளருவான் – சங் 92:12
3) வேர் அசையாது – நீதி 12:3
4) சுகமாயிருப்பான் – நீதி 18:10
5) ஒருவரும் அசைக்க முடியாது – நீதி 10:30
6) கொம்புகள் உயர்த்தப்படும் – சங் 75:10
7) பேர் புகழ் பெற்று விளங்கும் – நீதி 10:7
8) இக்கட்டினின்று விடுவிக்கபடுவான் – நீதி 11:8
9) ஒரு கேடும் வராது – நீதி 12:21
10) நன்மை பலனாக வரும் – நீதி 13:21
11) நித்திய கீர்த்தி உள்ளவன் – சங் 112:6
12) நித்திய அஸ்திபாரமுள்ளவன் – நீதி 10:25
13) துளிரை போல தழைப்பான் – நீதி 11:28
14) பிழைப்பான் – எபி 10:38
15) பலன் உண்டு – சங் 58:11
16) நெருக்கத்தின்று நீங்குவான் – நீதி 12:13
17) பாதை நடுப்பகல் வரைக்கும் அதிகதிகமாய் பிரகாசிக்கிற சூரிய பிரகாசம் போல் இருக்கும் – நீதி 4:18
18) பிதாவின் ராஜ்யத்தில் சூரியனை போல பிரகாசிப்பார்கள் – மத் 13:43
19) நீதிமானோ தன் மரணத்தில் நம்பிக்கையுள்ளவன் – நீதி 14:32
0 Comments